பாகிஸ்தான் அமைச்சர் மீது மை வீச்சு

Report
1Shares

பாகிஸ்தானில் ஆளும் பிஎம்எல் - என் கட்சி கூட்டத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் மீது மை வீசப்பட்டது.லாகூரின் சியால்கோட் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கட்சி கூட்டத்தில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது, அவர் அருகில் நின்றிருந்த நபர் ஒருவர், முகத்தில் மையை வீசினார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள், அந்த நபரை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அமைச்சர் தனது முகத்தினை சுத்தம் செய்து தனது உரையை முடித்த பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

710 total views