சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம்

Report
3Shares

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தோரின் 10 ஆவணங்கள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சசிகலா தரப்பிடம் சமர்ப்பித்துள்ளது.

22பேர் அளித்த 450க்கும் மேற்பட்ட ஆவணங்களில் 10 ஆவணங்கள் சசிகலா தரப்பிடம் தற்போது சமர்ப்பித்துள்ளது, மீதமுள்ள ஆவணங்கள் விரைவில் வழங்கப்படும் என நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

729 total views