ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம், 60 பேர் பலி 300 பேர் காயம்

Report
16Shares

ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் நேற்றிரவு(12) பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் 7.3 ரிச்ட்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் மேற்குப் பிராந்திய ஈரானியர்களே உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ஈராக் நேரப்படி நேற்றிரவு (12) 9.18 மணிக்கு இடம்பெற்றுள்ளது

932 total views