மன்னாரில் நடுவீதியில் எரிந்த மூச்சக்கரவண்டி

Report
2Shares

மன்னார் நகர்ப் பகுதி நடு வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீப் பற்றி எரிந்துள்ளது.இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

886 total views