ஈரானில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

Report
1Shares

ஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இலங்கை – ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஐந்து முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதியுடன் 10 பேர் கொண்ட ஒரு தூதுக் குழுவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

726 total views