மே 18 ஆம் திகதி துக்கதினமாக பிரகடனம்

Report
3Shares

வட மாகாண சபையினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதியை வட மாகாணம் முழுவதுக்குமான துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

609 total views