மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி

Report
3Shares

மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மூதூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

492 total views