பஸ் கட்டணத்தையும் அதிகரிக்கத் தீர்மானம்

Report
2Shares

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வருடாந்த கட்டண அதிகரிப்பையும் இணைத்து இந்த 10 வீத அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

343 total views