ஊவா மாகாண ஆளுநராக ஆரிய பண்டார ரெகவ நியமனம்

Report
1Shares

ஊவா மாகாணத்திற்கான ஆளுநராக ஆரிய பண்டார ரெகவ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் கலந்துகொண்டுள்ளார்.

325 total views