ஏ.எச்.எம்.பௌசி இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

Report
1Shares

தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

314 total views