விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானம் 1000 போத்தல்கள் கைப்பற்றல்

Report
7Shares

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் எடுத்து வந்த விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானம் 1000 போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இரகசியத் தகவல் ஒன்றையடுத்து மஹரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன. மதுபான போத்தல்களை இறக்குமதி செய்தவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபான போத்தல்களுடன் மருந்து போத்தல்களும் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

1104 total views