புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

Report
4Shares

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலை பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு:

1. ஹேமகுமார நாணயக்கார அவர்கள் – மேல் மாகாணம்

2. கே.சி.லோகேஸ்வரன் அவர்கள் – வடமேல் மாகாணம்

3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க அவர்கள் – சப்ரகமுவ மாகாணம்

4. ரெஜினோல்ட் குரே அவர்கள் – மத்திய மாகாணம்

5. மார்ஷல் பெரேரா அவர்கள் – தென் மாகாணம்

6. எம்.பி.ஜயசிங்க அவர்கள் – வடமத்திய மாகாணம்

7. பி.பீ.திசாநாயக்க அவர்கள் – ஊவா மாகாணம்

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டார்.

945 total views