முல்லைத்தீவில் அபிவிருத்தி திட்டங்கள்

Report
2Shares

முல்லைத்தீவு மாவட்டத்தில் 156 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்களின் முதற் கட்டத்திற்காக 68 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவை விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகள் சாந்த திட்டங்களாகும் எனவும் நான்கு கட்டங்களாக இத்திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளனன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

879 total views