அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் 100 மி.மீ. மழை

Report
3Shares

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அடுத்து வரும் 24 மணித்தியால நேரத்துக்குள் 100 மில்லி மீற்றர் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தவகையில், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறு அதிக மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

870 total views