இரா­ணுவ கோப்­ரல்­கள் இரு­வர் பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­ன­ரால் கைது

Report
2Shares

கண்­டிக் கல­வ­ரத்­தின் போது பள்­ளி­வா­சல் மீது தாக்­கு­தல் நடத்­தி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் இரா­ணுவ கோப்­ரல்­கள் இரு­வர் பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­ன­ ரால் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று பொலிஸ் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் முன்­னெ­டுக் கப்­ப­டும் விசா­ர­ணை­க­ ளின் அடிப்­ப­டை­யில் அடை­யா­ளம் காணப்­பட்ட இரா­ணு­வக் கோப்­ரல்­கள் இரு­வரே கைது செய்­யப்­பட்­ட­னர். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் அவர்­கள் இரு­வ­ரும் தடுத்­து­வைக் கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர் என்று பொலிஸ் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

492 total views