மலிக் சமரவிக்ரம பதவியிலிருந்து இராஜினாமா

Report
1Shares

சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

ஐ.தே.க.யின் முழுமையான மறுசீரமைப்புக்கு ஒத்துழைக்கும் வகையில் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

436 total views