சுதந்திர வெற்றிக்கிண்ணம் - நான்காவது போட்டி இன்று

Report
1Shares

சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவது ரி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் மோதவுள்ளன.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

798 total views