கைதுசெய்யப்பட்ட 3 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

Report
1Shares

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கடந்த 16ஆம் திகதி கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்ட 16 இந்தியர்களுள் 3 இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இவர்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை ஒப்படைக்கும் நிகழ்வு இலங்கை கரையோர பாதுகாப்பு பிரிவினரினால் நேற்று காங்கேசன்துறை வடக்கில் சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றது.

454 total views