மாத்தறை மாவட்ட உத்தியோகபூர்வ உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்

Report
4Shares

மாத்தறை மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் யாவும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

மாத்தறை மாவட்டம கிரிந்த பொகுல்வெல்ல பிரதேச சபை முடிவுகள்

1) ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்ற வாக்குகள 8621 பெற்ற ஆசனங்கள் 7

2) ஐக்கிய தேசிய கட்சி கட்சி பெற்ற வாக்குகள 3417 பெற்ற ஆசனங்கள 0

3) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி பெற்ற வாக்குகள 928 பெற்ற ஆசனங்கள 0

4) மக்கள் விடுதலை முன்னணி கட்சி பெற்ற வாக்குகள 818 பெற்ற ஆசனங்கள 0

5) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி கட்சி பெற்ற வாக்குகள் 109 பெற்ற ஆசனங்கள் 0

செல்லுபடியான வாக்குகள் - 24048

நிராகரிக்கப்பட்டவை - 242

அளிக்கப்பட்ட வாக்குகள் - 24290

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 32740

553 total views