ஐக்கிய அரபு இராஜ்யம் - இலங்கை 1.34 பில்லியன் வர்த்தக நடவடிக்கை

Report
2Shares

ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் தற்போது 1.34 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக டுபாய் மற்றும் கிழக்கு ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கான கன்சல்ட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் டுபாய் மற்றும் கிழக்கு ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கன்சல்ட் ஜெனரல் இராஜ தந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடநிறைவை குறிக்கும் வகையிலும்; இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.

டுபாயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த வைபவம் நடைபெற்றது.

இலங்கைக்கான கன்சால்ட் ஜென்ரல் டுபாய் மற்றும் கிழக்கு ஐக்கிய அரபு இராஜியத்திற்கான கன்சல் ஜெனரல் சரித ஜட்டகொட உரையாற்றுகையில்,

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை விபரித்தார்

462 total views