GOOGLE நிறுவனத்தின் ADSENSE பகுதியில் தமிழ் மொழி

Report
17Shares

கூகிள் நிறுவனம் தமிழை தமது உத்தியோக மொழிகளில் ஒன்றாக அறிவித்திருக்கிறது.கடந்த பல ஆண்டுகளாக எங்கள் இனத்தவரும் சிறந்த பண்பாளரும், தமிழினத்தின்மீதும்,தமிழ் மொழி மீதும் அதீத பற்றுடைய திருவாளர் Tsb Victor விக்டர் அவர்களின் அயராத முயற்சிகளின் காரணமாக இது சாத்தியப்பட்டிருக்கிறது.இந்த மிக உன்னதமான செயல்பாடு தமிழ் இனத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படல் வேண்டும்.

764 total views