தேர்தல் கடமையில் 66 ஆயிரம் பொலிசார்

Report
3Shares

இன்று நடைபெறும் உள்ளுராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தபபட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுள்ளார்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையினரின் சேவையை பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

313 total views