பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் மோட்டார் சைக்கில் தீக்கிரை

Report
3Shares

பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் மோட்டார் சைக்கில் ஒன்று இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று(08-02-2018)அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பெரியநீலாவணை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.கே.சுல்பிகார் அலி என்பவரது மோட்டார் சைக்கிள் அவரது வீட்டில் நிறுத்திவைக்கப்ட்டிருந்த போதே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஏ.கே.சுல்பிகார் அலி கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இது தொடர்பாக கல்முனைப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

280 total views