தபால்மூல வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்

Report
1Shares

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து தபால்மூல வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், குருநாகல், மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான, எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகளும், மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தபால்மூல வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

429 total views