கைப்பற்றப்பட்ட 900 கிலோ கொக்கேயனை அழிக்க பொலிஸார் நடவடிக்கை

Report
2Shares

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 900கிலோ கொக்கேயன் போதைபொருள் எதிர்வரும் 15ஆம் திகதி அழிக்கப்படயிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியகச்சருமான ருவான் குணசேக்கர தெரிவித்தார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

இதனால் கட்டுநாயக்க பிரதேசத்தில் இவற்றை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

287 total views