பாடசாலைகளுக்கு பாடநூல்களை விநியோகிக்கும் தேசிய வைபவம்

Report
1Shares

2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு பாடநூல்களை விநியோகிக்கும் தேசிய நிகழ்வு கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் நடைபெற்றது

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் .பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்கினார்.

176 total views