தென்மாகாணத்தில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை

Report
1Shares

தென் மாகாணத்தில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கைத்தொழில் துறையை, சுற்றாடலுக்கு ஏற்ற வகையிலும், உயர் தரத்திலான தொழில்துறையாக மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று தென் மாகாண கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாண கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் இதுவரையில் 23 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன

926 total views