இலங்கை - ஜப்பான் பாராளுமன்ற மட்டத்திலான அரசியல் உறவுகளை வலுப்படுத்தல் அவசியம்

Report
1Shares

இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையில் பாராளுமன்ற மட்டத்தில் அரசியல் உதவிகளை மேம்படுத்துவது அவசியமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் காணப்படும் தொழில்நுட்பங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாகும் . இலங்கை - ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜப்பானின் உதவிகள் இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற உதவியிருப்பதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

876 total views