அணிக்குள் திரும்புகிறார் அசேல

Report
5Shares

சிம்பாப்வே தொடரின் போது உபாதைக்குள்ளாகியிருந்த இலங்கையணியின் சகல துறை வீரர் அசேல குணரட்ன மீண்டும் அணிக்குள்ள அழைக்கப்பட்டுள்ளார்.இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் டெஸ்ட் தொடருக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.மேலதிக வீரராக அவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கை சவால்மிக்க தொடராக இத்தொடர் இருக்கும் என்பதில் ஐயமில்லை.இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 455 ஓட்டங்களை பெற்றுள்ளார்.3 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

646 total views