2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முஸ்லிம்களை நிராகரிப்பதாக கூறுவதை மறுக்கிறேன்-விஜயகலா

Report
1Shares

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாகவும் வட கிழக்கில் வாழும் சகல சிறுபான்மை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

546 total views