கொஸ்கொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம்-சந்தேக நபர் கைது

Report
1Shares

கொஸ்கொட பிரதேசத்தில் நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்கொட குருந்துகம்பியச கிராமம் மற்றும் யுதபிட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளிலில் வந்த 2 துப்பாக்கிதாரிகள் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி அதிகாலை 4 பேரை சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்றிரவு கட்டுவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

544 total views