இன்று மஹிந்த தலைமையில் பேரணி

Report
2Shares

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள, மக்கள் பேரணியின் முதலாவது கட்டம் அனுராதபுரம் நகரில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி இடம்பெறவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

378 total views