தபால் கட்டணங்கள் உயரும் அறிகுறி

Report
2Shares

மக்களுக்குச் சுமை தராத வகையில் தபால் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் கூறினார்.கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக தபால் கட்டணங்கள் திருத்தப்படாமல் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அரசின் கொள்கைகளுக்கு ஏற்பவே இக்கட்டண உயர்வு விதிக்கப்படவிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

357 total views