மட்டக்களப்பை நோக்கிப் படையெடுக்கும் யானைப் பட்டாளம்

Report
12Shares

மட்டக்களப்பில், அண்மைக் காலமாக யானைகளின் ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக மட்டக்களப்பின் பின்தங்கிய கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் அதிகமாகப் பயணிக்கும் கொழும்பு செல்லும் பாதையைக் கடந்து செல்லும் இந்த யானைப் பட்டாளங்கள் எங்கிருந்து வந்தன என்று தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பல உயிர்ச் சேதங்களும் இடம்பெற்றுள்ள நிலையில் இதுபோன்ற யானைப் பட்டாளங்கள் அதிகரிப்பதனால் இன்னும் பல உயிர்கள் இழக்க நேரிடும் தெரிவிக்கின்றனர்.

289 total views