எரிபொருள் தாங்கிய நவெஸ்கா லேடி முத்துராஜவளையை அடைந்தது

Report
17Shares

40000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய நவெஸ்கா லேடி முத்துராஜவளையை அடைந்தது.

மாதிரிகளை பரிசோதிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இன்று மதியத்திற்குள் விநியோக பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1043 total views