ஜூலிம்மா என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயாம்மா: பயோடேட்டா அனுப்பிய துபாய் என்ஜினியர்

Report
29Shares

ஜூலியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து என்ஜினியர் ஒருவர் தனது பயோடேட்டாவை அனுப்பி வைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என்று இணையம் ஒன்று குறிப்பிட்டிருந்தது . அதை பார்த்துவிட்டு பலரும் இமெயில் அனுப்பி வருகிறார்கள்.

போங்க சார் கேள்வி கேட்டுக்கிட்டு வேறு வேலை இருந்தா பாருங்க, நாங்களும் பார்க்கிறோம். தயவு செய்து சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று ஜூலியிடம் கூறிவிடுங்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடை சேர்ந்த என்ஜினியர் மோகன் ராஜ் என்பவர் ஜூலியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து தனது பயோடேட்டாவை அனுப்பி வைத்துள்ளார்.கேள்வி: வீர தமிழச்சி என்று ஜல்லிகட்டு போராட்டத்தின் போது மக்கள் உங்களை அழைத்தனர். இப்போது அதற்கு நீங்கள் தகுதியானவர் என்று உணர்கிறீர்களா ? ஆம் என்றால் அது முற்றிலும் தவறானது. நீங்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என ஒருவர் இமெயில் அனுப்பியுள்ளார்.

1634 total views