விப­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட அறுவர் கைது

Report
2Shares

அநு­ரா­த­புரம் நகரில் விப­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டு­வந்த ஆறு பெண்­களை கைதுசெய்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

அநு­ரா­த­புரம் நகரில் பொது­மக்­க­ளுக்கும் வியா­பா­ரி­க­ளுக்கும் அரு­வ­ருக்­கத்­தக்க விதத்தில் நட­மா­டித்­தி­ரியும் பெண்கள் தொடர்பில் அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலை­யத்­திற்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பாட்டை அடுத்து இவர்கள் ஆறு பேரும் 11 ஆம் திகதி மாலை கைது செய்­யப்­பட்­டனர்.

கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் அநு­ரா­த­புரம், மது­கம, தம்­புள்ள, புத்­தளம் மற்றும் நொச்­சி­யா­கம ஆகிய பகு­தி­களைச் சேர்ந்தவர்கள் என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரியவந்­துள்­ளது.

சம்­பவம் தொடர்­பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ளார்.

743 total views