அர்ஜுன் அலோசியஸ் ஆணைக்குழுவில் முன்னிலை

Report
1Shares

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று ஆஜராகியுள்ளார். இதேவேளை, தொடரந்து 5 நாட்களாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த அர்ஜுன் அலோசியஸ், நேற்றைய நாளில் ஆணைக்குழுவில் ஆஜராகாத நிலையில் இன்று ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

683 total views