மேல் மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்

advertisement

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மேல் மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமூலத்திற்கு ஆதரவாக 45 வாக்குகளும் எதிராக 28 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், நால்வர் வாக்களிப்பில் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.