லுனுவில வைத்தியசாலைக்கு அருகில் விபத்து பெண் ஒருவர் பலி

advertisement

வென்னப்புவ – லுனுவில வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் 66 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மோட்டர் சைக்களில் வந்தவர் குறித்த பெண்ணின் மீது மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டர் சைக்கிளின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

advertisement