சர்வதேச செம்மரக் கடத்தல்காரர்கள் கைது

Report
1Shares

திருப்பதி அருகே சர்வதேச செம்மரக் கடத்தல்காரர்கள் முகமது இஷாக், நஷீர் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

மைசூரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

655 total views