கர்நாடகாவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் 9 பேர் மீட்பு

Report
1Shares

கர்நாடகாவின் மங்களூர் அருகே மல்பே துறைமுகத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் 9 பேர் உட்பட 13 மீனவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளனர்.

615 total views