வலுக்கும் கனமழை.. திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!

Report
3Shares

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வார காலமாக தீவிரமடைந்து பொழிந்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், சாலைகள் யாவும் குலங்களாகவும் காட்சியளிக்கின்றன. விளைந்து நிற்கிற பயிர்கள் யாவும் மழையின் காரணமாக தேங்கி நிற்கிற நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக தென்தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மழையின் காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

801 total views