வண்ணாரப்பேட்டை அருகே ரவுடி வெட்டிக்கொலை

Report
5Shares

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே முருகன் என்ற ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக ரவுடி முருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 பேரிடம் வண்ணாரப்பேட்டை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

695 total views