இராணுவ விமானம் நொருங்கியதில் 257-பேர்கள் கொல்லப்பட்டனர்!

Report
5Shares

அல்ஜீரியா தலைநகரிற்கு வெளியே Boufarik விமான தளத்திற்கு அருகில் இராணுவ விமானம் ஒன்று விபத்தற்குள்ளாகியதில் குறைந்தது 257-பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இராணுவத்தினரை கொண்டு சென்ற இலிஷின்ஐட-76-விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் புதன்கிழமை கீழே சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் அல்ஜீரியாவின் மேற்கு பகுதி நகரமான Bechar நோக்கி புறப்பட்டது.

விமானத்தில் ஐந்து படைவீரர்களும் அல்ஜீரிய மத்திய வங்கியின் பிரதிநிதி ஒருவர் பயணம் செய்ததாகவும் எவரும் பிழைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

897 total views