யாழ். கொழும்புத்துறையில் புலிகள் பயன்படுத்திய குண்டுகள் மீட்பு
February 8, 2013Comments Off
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட டோபிடோ வகை குண்டுகள் சில இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.