இலங்கையில் நித்திரையின்மையால் அவதிப்படும் 70 வீதமான சிறுவர்கள்!

January 2, 2013 Comments Off
இலங்கையில் நித்திரையின்மையால் அவதிப்படும் 70 வீதமான சிறுவர்கள்!

நாட்டில் சுமார் 70 வீதமான சிறுவர்கள் நித்திரையின்மையால் அவதிப்படுவதாக சிறுவர் நரம்பியல் நிபுணர் வைத்தியர் அனுருத்த பதனிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

சிறுவர்களின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத் தொகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பே இதற்கு காரணம்.

இதேவேளை, இது காலப்போக்கில் பாரிய நரம்பு மண்டலப் பிரச்சினையாக உருவாகலாமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.