டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் கல்வி கற்ற இலங்கைத் தமிழ்ப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த தகவல் அப்படியே வாசகர்களுக்காக…
எங்க பல்கலைகழகத்தில் இரண்டு மாதத்துக்கு முன்பே ஒரு இலங்கைத் தமிழ் பெண்ணை இங்கே படிக்கும் ஒரு மாணவன் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டான்.
விடயம் தெரிஞ்சதும் நாங்க கொதிச்சிப் போயிட்டோம். ஆனா, சம்பந்தப்பட்ட பையனோட ஆளுங்க அந்தப் பெண்ணை மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.
யுனிவர்சிட்டி நிர்வாகமும், பிரச்சினை வெளியே போயிடக்கூடாதுன்னு 3 பேர் டீமை விசாரணைக்கு அமைச்சது. அது 3 முறை கூப்பிட்டும் அந்தப் பையன் ஆஜராகவேயில்லை.
கடைசியா, அவனை கேம்பஸ-ஐ விட்டே தூக்கிட்டாங்க. அதுக்கு மேலே எந்த தண்டனையும் இல்லை – சாந்தினி ரவத்
மேலதிக விபரங்கள் முடிந்தளவு விரைவில் வெளியிடப்படும்.









