இலங்கையில் இரட்டைத் தலையுடன் ஒட்டிப் பிறந்த குழந்தை! – (படங்கள் இணைப்பு)

August 18, 2012 0
இலங்கையில் இரட்டைத் தலையுடன் ஒட்டிப் பிறந்த குழந்தை! – (படங்கள் இணைப்பு)

இலங்கையில் கடந்த வாரம் தலைகள் ஒட்டிப் பிறந்து உள்ளது இரட்டைக் குழந்தை.

கொழும்பு டி சொய்ஷா மகப் பேற்று வைத்தியசாலையில் மகப்பேறு நடந்தது.

குழந்தைகளின் புகைப்படங்கள், தாயின் புகைப்படம் ஆகியவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.