யாழ், கொக்குவில் மேற்குப் பகுதியில் சிசுவை 2000 ரூபாவுக்கு விற்பனை செய்த தாய் கைது

July 14, 2012 0
யாழ், கொக்குவில் மேற்குப் பகுதியில் சிசுவை 2000 ரூபாவுக்கு விற்பனை செய்த தாய் கைது

பிறந்து நான்கு நாட்களேயா ஆண் சிசுவை 2000 ரூபாவுக்கு விற்பனை செய்த தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், கொக்குவில் மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குடும்ப வறுமை காரணமபகவே மேற்படி சிசுவை அதன் தாய் விற்பனை செய்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்